Bhagavad Gita 2.13
த³ேஹிநோ(அ)ஸ்மிந்யத²ா த³ேஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
உடலுடையவன் இவ்வுடலில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை ஆகியவற்றைக் கடப்பது போலவே வேறோர் உடலையும் அடைகிறான்; தீரன் இதனால் மயங்குவதில்லை.
Bhagavad Gita, Bhagavad Gita (editorial paraphrase)
Browse Context
Occasion
Theme
Source
Bhagavad Gita (editorial paraphrase)
Bhagavad Gita
