Bhagavad Gita 2.38
ஸுக²த³ு꞉க²ே ஸமே க்ருத்வா லாப⁴ாலாப⁴ௌ ஜயாஜயௌ|
இன்பம்-துன்பம், லாபம்-நட்டம், வெற்றி-தோல்வி இவற்றைச் சமமெனக் கருதிப் போருக்கு ஆயத்தமாகு; இவ்வாறு செய்தால் உனக்குப் பாவம் சேராது.
Bhagavad Gita, Bhagavad Gita (editorial paraphrase)
Browse Context
Mood
Theme
Source
Bhagavad Gita (editorial paraphrase)
Bhagavad Gita
