Bhagavad Gita 15.7
மமைவாம்ஶோ ஜீவலோகே ஜீவப⁴ூத꞉ ஸநாதந꞉|
என்னுடைய என்றுமுள்ள பகுதியே உயிருலகில் உயிராகி, இயற்கையில் நிலைபெற்ற ஐம்புலன்களையும் ஆறாவதான மனத்தையும் தன்பால் ஈர்க்கிறது.
Bhagavad Gita, Bhagavad Gita (editorial paraphrase)
Browse Context
Occasion
Theme
Source
Bhagavad Gita (editorial paraphrase)
Bhagavad Gita
